சி.பி .ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக வெற்றி

பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட கோவையை சார்ந்த சி.பி .ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்..தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக களமிறங்கப்பட்ட சி.பி .ராதாகிருஷ்ண ிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்திய கூட்டணி வேட்பாளர் சுதர்சன் வெற்றி 300 வாக்குகளை பெற்றுதோல்வியடைந்தாா். மொத்தம் மக்களவை, மாநிலங்களில் உள்ள 781 உறுப்பினர்கள் வாக்களித்து உள்ளனர்.. தமிழகத்தில் இருந்து துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்றாவது குடியரசு துணைத் தலைவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். 15ஆவது குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் சிபி ராதாகிருஷ்ணன் தற்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

Tags :