அண்ணாமலை அரசியலை விட்டு விலக தயாரா?

by Staff / 01-07-2024 02:12:42pm
அண்ணாமலை அரசியலை விட்டு விலக தயாரா?

வட்ட செயலாளராக இருப்பதற்கு கூட அண்ணாமலை தகுதி இல்லாதவர். அவரை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்தார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் தொடர்ந்து மக்களால் ஒரு கட்சி புறக்கணிக்கப்பட்டு, படுதோல்வி அடைந்து வருகிறது என்றால் அது பாஜக தான் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் தான் தமிழனாக இருந்தாலும் காவிரி நீர் விகாரத்தில் என்னுடைய ஆதரவு கர்நாடகாவிற்கு தான் என அண்ணாமலை பேசிய ஆதாரத்தை காட்டினால் அரசியலை விட்டு விலக தயாரா என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo