தாய்ப்பால் கொடுத்து 5,000 பேரை காப்பாற்றிய தாய்
ரக்ஷா ஜெயின் ராஜஸ்தானின் பில்வாராவைச் சேர்ந்த எலக்ட்ரோ தெரபிஸ்ட். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், 5,000 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலின் மூலம் உயிர் காத்துள்ளார். ரக்ஷா தனது மகன் பிறக்கும் போது இதே போன்ற பிரச்சனையை எதிர்கொண்டார். இதன் விளைவாக, பிறந்த உடனேயே பால் கிடைக்காத பிறந்த குழந்தைகளுக்கு அவர் தாயானார். சில சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு முதல் 160.81 லிட்டர் பால் தாய்ப்பால் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.
Tags :



















