சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்வு.

by Admin / 17-07-2024 10:12:01am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் தங்கத்தின் விலை 90 ரூபாய் உயர்ந்து 6,920 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 55,360 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து நூறு ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்தி ஐநூறு ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via