இந்தியன் மூன்றாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பு படி

by Admin / 19-07-2024 11:36:35pm
இந்தியன் மூன்றாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பு படி

இந்தியன்- 2 படம் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியாக அமையாமல் போனதால் படத்தின் வசூல் எதிர்பார்த்த மாதிரியாக அமையவில்லை. இதனால் லைக்கா மூவி பெருத்த மன உளைச்சலோடு இருப்பதாக சொல்லப்படுகிறது.  மூன்றாம் பாகம் வெளிவருவதிலும் பெருத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியன்- 2 தோல்வியால் கமலஹாசனும், இயக்குனர் சங்கரும் மூன்றாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பு படி எடுக்கப்பட்ட காட்சிகளில் பல திருத்தங்களை செய்து கூடுதலாக இரண்டு பாடல்களையும் வைக்கலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்.

இந்தியன் மூன்றாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பு படி
 

Tags :

Share via