முஸ்லிம் மாணவர்கள் நீக்கம்: கல்வி அமைச்சரிடம் ரவிக்குமார் எம்.பி. கடிதம்

by Staff / 05-08-2024 02:19:43pm
முஸ்லிம் மாணவர்கள் நீக்கம்: கல்வி அமைச்சரிடம் ரவிக்குமார் எம்.பி. கடிதம்

தாடி வைத்திருந்த காரணத்தினால், பள்ளியிலிருந்து முஸ்லிம் மாணவர்கள் நீக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என ‌‌ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் ரவிக்குமார் எம்.பி. கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் இண்டர் காலேஜில் படிக்கும் ஃபர்மான் அலி, ஜீஷன் அலி என்னும் 2 முஸ்லீம் மாணவர்கள் தாடி வைத்திருந்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீக்கத்தை ரத்து செய்து, பள்ளிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories