டாஸ்மாக் பார்க் களுக்கான டெண்டர் மற்றும் உரிமை காலத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் பார்க் களுக்கான டெண்டர் மற்றும் உரிமை காலத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதியோடு உரிமைக்கர முடிவடைந்தது தொடர்ந்து புதிய டெண்டர்களை போடுவதற்கும் தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கும் இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவு. தமிழ்நாடு முழுவதும் 2640 டாஸ்மாக் பார்க் உள்ளன. ஜூன் 30 ஆம் தேதி இதனுடைய உரிமை காலம் முடிவடைந்ததனால் உடனடியாக பார்களை மூட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. உடனடியாக பாருங்கள் மூடப்பட்டதால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. உடன் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கால அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு மாதம் கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது .
Tags :



















