இலங்கை நீர் கொழும்பு சிறைச்சாலையில்இரு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டதனால் 26 பேர் உயிரிழப்பு
இலங்கை நீர் கொழும்பு சிறைச்சாலையில் போதை பொருள் கடத்தலுக்கு ஆதரவான மற்றும் எதிரான இரு குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதனால் 26 பேர் உயிரிழந்து உள்ளனர். போருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் நிலைமையை கட்டுப்படுத்த முயன்ற போது கைதிகள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி சிறைச்சாலையின் ஆயிரக்கணங்கையும் சூறையாடியதோடு பலர் தப்பிக்கவும் முயன்றனர். இந்நிகழ்வில் ஏழு சிறை அதிகாரிகளும் உயிரிழந்தோரின் பட்டியலில் உள்ளனர். காயமடைந்தவர்கள் நீர் கொழும்பு மருத்துவ மழையிலும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags :


















