பேரறிவாளன் விடுதலை உச்சநீதிமன்ற தீர்ப்பு

by Staff / 18-05-2022 11:02:59am
பேரறிவாளன் விடுதலை உச்சநீதிமன்ற தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு நீதி பதிகள் நாகேஸ்வரராவ் பி ஆர் கே ஆர் எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார் பேரறிவாளன் கடந்த 11ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது 2018 ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி மீண்டும் தீர்மானம் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு அரசியல் சாசனம் 163 வது பிரிவின்படி 7 பேரையும் விடுவிக்க அதிகாரம் உள்ளதாக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

 

Tags :

Share via

More stories