தருமபுரம் ஆதீன கர்த்தர் அறிவித்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தால் கட்டித் தரப்பட்ட மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையரின் கடிதத்தை தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முகநூல் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tags : தருமபுரம் ஆதீன கர்த்தர் அறிவித்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்.