இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை

by Staff / 18-08-2024 04:56:18pm
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை

இந்தியாவில் தற்போது குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், இந்த குரங்கு அம்மை பாதிப்புக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo