விஜய்யின் கட்சிக் கொடி40 அடி உயரத்தில்......

by Staff / 19-08-2024 12:37:12pm
 விஜய்யின் கட்சிக் கொடி40 அடி உயரத்தில்......

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ,ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்கிறார்.இதற்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும்  கட்சிக் கொடி அறிமுக விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செப்டம்பர் மாதத்தின் கடைசியில் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்தவுள்ள நிலையில் கட்சி கொடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via