மனைவியின் தகாத உறவு - கணவர் தற்கொலை-தந்தையை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்.

by Editor / 10-09-2024 11:50:08pm
மனைவியின் தகாத உறவு - கணவர் தற்கொலை-தந்தையை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்.

மதுரை பாலமேட்டில் மனைவியின் தகாத உறவால் மனமுடைந்த கணவர் தீக்குளித்து தற்கொலை. காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு.மனைவி ஆண் நண்பருடன் சென்ற நிலையில், கணவர் விரக்தி தந்தையை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்.

 

Tags : தந்தையை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்.

Share via