8 சொகுசு இருசக்கர வாகனங்கள்பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.பதிவு எண் பொருத்தாமல் ஓட்டிவரப்பட்ட 8 சொகுசு இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் இருசக்கர வாகனங்களை ஓட்டிவந்த இளைஞர்களுக்கு ஹெல்மெட் அணியாதது மூன்று பேர் பயணித்தல் லைசன்ஸ் இன்றி ஓட்டுதல் மிகவும் அதி வேகமாக ஓடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags : 8 சொகுசு இருசக்கர வாகனங்கள்பறிமுதல்