கொலை செய்து ரீல்ஸ் கொண்டாடிய குற்றவாளிகள்
சென்னையில் கொலை செய்து விட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கொண்டாடிய குற்றவாளிகள். கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைப்பு.அண்ணாநகரில் சின்ன ராபர்ட் என்பவரை கொன்று விட்டு, அயனாவரத்தில் ரேவதி என்ற பெண்ணை கொல்ல முயன்று தப்பிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்..
Tags :



















