செய்தியாளர் என்ற பெயரில் கஞ்சா கடத்தியவர் கைது

தெலுங்கானாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் சோதனை நடத்திய சிதம்பரம் ரயில்வே போலீசார், 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை முசுவனத்தூரை சேர்ந்த முத்துசெல்வம்(33) என்ற போலி பத்திரிகையாளரை கைது செய்தனர்.
Tags :