நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்-கரணம் என்ன ..? 

by Editor / 16-04-2025 10:58:37pm
நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்-கரணம் என்ன ..? 

நெல்லைமாவட்டம் நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அதிர்ச்சி.ரெட்டியார்பட்டி மலைப்பகுதி அருகே வரவழைத்து 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக  தகவல்.படுகாயம் அடைந்த மாணவர் சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி.என்னகாரணத்திற்காக சின்னத்துரை தாக்கப்பட்டார் என்பது குறித்து நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையர் சாந்தா ராம், உதவி ஆணையர் சுரேஷ் நேரில் விசாரணை.மாணவர் சின்னதுரை அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

 

Tags : நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்-கரணம் என்ன ..? 

Share via