இந்தியாவுடனான எல்லை மூடப்படுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

by Editor / 24-04-2025 05:21:01pm
இந்தியாவுடனான எல்லை மூடப்படுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவுடனான எல்லை மூடப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் வாகா எல்லை மூடப்படுவதாக இந்தியா அறிவித்த நிலையில் பாகிஸ்தானும் தற்போது இதனை அறிவித்துள்ளது. பரஸ்பரம் எல்லை மூடப்படுவதாக இரு நாடுகளும் அறிவித்ததால் வர்த்தகம் பாதித்துள்ளது. இதனால், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வழியே நடைபெறும் வர்த்தகம் முடங்கியது. மேலும், வாகா எல்லை வழியாக அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via