நடிகர் இலைக் கடை முருகன் காலமானார்.

சசிகுமார் கதை திரைக்கதை இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மொக்கைச்சாமி என்கிற கதாபாத்திரத்தில் நாட்டாமையாக நடித்த மதுரையைச் சேர்ந்த நடிகர் முருகன்,இப்படத்தை தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் மதுரை மாட்டுத்தாவணியில் இலைக் கடை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 78 வயதான அவருக்கு திடீரென்று மாரடைப்பைத் தொடர்ந்து அவர் காலமானார்.
Tags :