வீட்டிற்குள் நுழைந்த காட்டெருமை.

by Staff / 06-06-2025 09:50:38am
வீட்டிற்குள் நுழைந்த காட்டெருமை.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் வன விலங்குகள் வீட்டுக்குள் நுழையும் சம்பவம் அவ்வப்போது நிகழ்கின்றன. அதே போல பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் விலங்குகள் உலா வருவதும் நடக்கிறது. அந்த வகையில் உதகையில் உள்ள ஒரு வீட்டுக்குள் காட்டெருமை நுழைந்தது. மேலும் கோத்தகிரியில் உள்ள சாலையில் சிறுத்தை உலா வருகிறது. இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

Tags : வீட்டிற்குள் நுழைந்த காட்டெருமை.

Share via