கள்ளக்காதல்.. கணவர், குழந்தைகளுக்கு விஷம் வைத்த பெண்

by Editor / 11-06-2025 12:30:03pm
கள்ளக்காதல்.. கணவர், குழந்தைகளுக்கு விஷம் வைத்த பெண்

கர்நாடகா: கஜேந்திரா - சைத்ரா தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். சிவா என்பவருடன் சைத்ராவுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததால் அதற்கு தடையாக இருந்த கணவர், குழந்தைகள், மாமியாருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். புகாரின் பேரில் சைத்ராவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சிவாவை தேடி வருகின்றனர்

 

Tags :

Share via