65 வயது பாட்டியை காதலித்து மணந்த 21 வயது பேரன்

ஹரியானா மாநிலத்தில் 65 வயது பாட்டியும், 21 வயது பேரனும் காதல் திருமணம் செய்து கொண்டது பேசுபொருளாகியுள்ளது. சுல்தானா என்ற 65 வயது பாட்டியின் கணவர் உயிரிழந்த பிறகு தனிமையில் வாடினார். அப்போது சுல்தானாவின் பேரன் முகமது இர்பான் பாட்டியுடன் ஆறுதலாக இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Tags :