எங்களைப் போல் யாரும் கிராமம் கிராமமாக சுற்றி மக்களைசந்தித்து அரசியலுக்கு வரவில்லை-கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தென்காசிமாவட்டம் சங்கரன் கோவிலில் இன்று (செப்.22) செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது:"தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் வந்த பெரும்பாலான அரசியல் முகங்கள், சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால், விஜய் மட்டும் தனிப்பட்ட முறையில் டார்கெட் செய்யப்படுகிறார். தவெக தலைவர் விஜயை மட்டும் டார்கெட் செய்வது சரியல்லஎங்களைப் போல் யாரும் கிராமம் கிராமமாக சுற்றி மக்களைசந்தித்து அரசியலுக்கு வரவில்லை" என்று தெரிவித்தார்.
Tags : எங்களைப் போல் யாரும் கிராமம் கிராமமாக சுற்றி மக்களைசந்தித்து அரசியலுக்கு வரவில்லை"