சென்னை ஒன்று மொபைல் செயலியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை தமிழகச் செயலகத்தில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் இரண்டாவது ஆணைய கூட்டத்தில் இந்தியாவிலே முதல் முறையாக மெட்ரோ ரயில் புறநகர் ரயில் பேருந்து கேப் ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துக் களையும் இணைக்கும் வகையில் ஒரே கியூ ஆர் பயணச்சீட்டின் மூலம் ஆப்பிள் போன் மற்றும் ஆண்ட்ராய்டு போன் செயலி தாளங்களின் வழியாக சென்னை ஒன்று மொபைல் செயலியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். உடன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் முத்துசாமி, அறநிலையத்துறை அமைச்சர்சேகர் பாபு,, போக்குவரத்து அமைச்சர்சிவசங்கர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடல் இருந்தனர்.
Tags :