கூட்ட நெரிசலில் சிக்கிபலர் உயிரிழப்பு விஜய்க்கு தெரியாமல் அங்கிருந்து அழைத்துச் சென்றதாகபுகார்.

கரூரில் விஜய் நடத்திய பரப்புரையில் சுமார் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, விஜய் பரப்புரை முடிந்தவுடன் அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்த நிலையில், இதனையறிந்த தவெகவினர் விஜய்க்கு தெரியாமல் மறைத்தபடி அங்கிருந்து அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.
Tags : கூட்ட நெரிசலில் சிக்கிபலர் உயிரிழப்பு விஜய்க்கு தெரியாமல் அங்கிருந்து அழைத்துச் சென்றதாகபுகார்.