இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள்- முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்
தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய கலைஞா் அரங்கில் நடந்த திருமண நிகழ்வில் பேசிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் "இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தைத் தொட முடியாது" என்றும்
வாக்காளர் திருத்தப் பணிகள்: எஸ்.ஐ.ஆர் (SIR) பணிகளை எதிர்த்து அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும், சட்டப் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், வாக்காளர் திருத்தப் பணிகளைக் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினாா்.
Tags :


















