இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 .00 ரூபாய் குறைவு.
இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 .00 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 25.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,100 க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து12,800 ரூபாய்க்கும் வெள்ளி விலை ஒரு கிராம் மாற்றமின்றி 265.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags :



















