18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி

by Admin / 13-04-2026 10:26:13am
18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி

மும்பை வான் கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும் மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் நாலு விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்தது. களம் கண்ட மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு கடுமையாக போராடி 222 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி
 

Tags :

Share via
Logo