12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.மொத்த தேர்ச்சி: மாணவிகள் 97% மற்றும் மாணவர்கள் 93.19% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பட்டியலில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.பாடவாரியான தேர்ச்சி: கணிதத்தில் 99.12%, உயிரியலில் 99.49%, இயற்பியலில் 98.87% மற்றும் வேதியியலில் 98.82% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது.
Tags :













.jpg)





