இன்று பொள்ளாச்சியில் வீ த லீடர் அமைப்பின் முதல் மாநாடு

by Admin / 12-07-2026 05:15:52pm
இன்று பொள்ளாச்சியில் வீ த லீடர் அமைப்பின் முதல் மாநாடு

இன்று பொள்ளாச்சியில் வீ த லீடர் அமைப்பின் முதல் மாநாடு நடைபெறுகிறது. பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தனக்கென்று ஒரு அமைப்பை உருவாக்கினார் அந்த அமைப்பில் இணைய வழி 20 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர்.. இந்நிலையில் ,அவர் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்று நேற்று திரும்பிய நிலையில் இன்று மாநாடு நடைபெறுகிறது இம் மாநாட்டில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக இந்த மாநாட்டில் அவர் தம் திட்டத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo