70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது
உத்தரப் பிரதேச மாநிலம் மோகன்லால்கஞ்ச் பகுதியில், வீட்டின் அருகே மது அருந்திய இருவரை 70 வயது மூதாட்டி ஒருவர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மூதாட்டியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் (30), ஹரிராம் ராவத் (34) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :



















