விடுதி மாணவனுக்கு  கைகுலுக்கி பிறந்த நாள்  வாழ்த்து தெரிவித்த முதல்வர்

by Editor / 30-09-2021 04:20:31pm
 விடுதி மாணவனுக்கு  கைகுலுக்கி பிறந்த நாள்  வாழ்த்து தெரிவித்த முதல்வர்

 


பெண்ணாகரம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, முதல்வர் அங்கு பிறந்தநாள் கொண்டாடிய மாணவனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.


தமிழக முதல்வர் மு.க. தருமபுரியில் புதிய கட்டிடங்களை திறந்து வாய்த்த நிலையில், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக ஒக்கேனக்கல்லுக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, பாதி வழியில், சோகத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் முன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்துள்ளனர்.


இதனை பார்த்த முதல்வர் உடனடியாக காரில் இருந்து இறங்கி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்விற்கு பின், வரும் வழியில் பெண்ணாகரம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு பிறந்தநாள் கொண்டாடிய மாணவனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தா

 

Tags :

Share via

More stories