தனுசு
ஜனவரி 14, 2025
கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வேலையாட்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சிப் பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.
Tags :