விருச்சிகம்

ஆகஸ்ட் 31, 2025
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். பழைய சிந்தனைகள் மூலம் செயல்களில் ஒருவித தடுமாற்றம் ஏற்படும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வித்தியாசமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.
Tags :