தமிழகத்தில் காயல்பட்டினத்தில் அதிக மழை

by Editor / 26-11-2021 10:04:29am
தமிழகத்தில் காயல்பட்டினத்தில் அதிக மழை

தமிழகத்தில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 30 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 26 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
 

 

Tags :

Share via