இல்லம் தேடி கல்வி திட்டத்தினர் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் வீடியோ வைரல்,

by Editor / 21-12-2021 10:06:29am
இல்லம் தேடி கல்வி திட்டத்தினர் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் வீடியோ வைரல்,

திருச்சி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கலைப் பயணக்குழுவை சேர்ந்த சர்மிளா சங்கர் தலைமையிலான குழுவினர் விதிமுறைகளை மீறி செயலபட்டதால்  ஒட்டுமொத்த 8 குழுவையும் நீக்குவதாக திருச்சி முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருச்சி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கலைப் பயணக்குழுவை சேர்ந்த சர்மிளா சங்கர் தலைமையிலான குழுவினர் விதிமுறைகளை மீறி செயலபட்டதால்  ஒட்டுமொத்த 8 குழுவையும் நீக்குவதாக திருச்சி முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தினர் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் வீடியோ வைரல்,
 

Tags :

Share via