வெற்றி பெற்றால் 24 மணிநேரமும் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்குவோம்: அரவிந்த் கெஜ்ரிவால்

கோவா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் 24 மணிநேரமும் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்குவோம் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். அனைத்து அரசு பள்ளிகளிலும் இலவச கல்வி வழங்கப்படும். அனைத்து கிராமங்களிலும் இலவச சுகாதார நிலையம் அமைத்து தருவோம் எனவும் கூறியுள்ளார்.
Tags : If we win the election, we will provide free electricity and water 24 hours a day