பிப்ரவரி-27 போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்

by Editor / 23-02-2022 10:42:03pm
 பிப்ரவரி-27 போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி-27) அன்று தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

Tags : February-27 Polio Vaccine Camp

Share via