சட்டமன்றத்தில்நிதி நிலை அறிக்கை அறிவிப்புக்கள்

by Editor / 18-03-2022 11:48:19am
சட்டமன்றத்தில்நிதி நிலை அறிக்கை அறிவிப்புக்கள்

நீர்வளத்துறைக்கு ₨7,338.36 கோடி ஒதுக்கீடு,கடந்தாண்டை காட்டிலும் ₨4296.35 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு, 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20, 400 கோடி நிதி ஒதுக்கீடு.

கால்நடை பராமரிப்பு துறைக்கு ₨1,314 கோடி ஒதுக்கீடு,

சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ. 911 கோடிநிதி ஒதுக்கீடு.

புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு நடமாடும் உதவி மையம் அமைக்கப்படும்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ₨3700 கோடி நிதி ஒதுக்கீடு. 

 

Tags : சட்டமன்றத்தில்நிதி நிலை அறிக்கை அறிவிப்புக்கள்

Share via