மனைவி இடையே ஏற்பட்ட தகராறு பெண் மருத்துவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

by Staff / 26-03-2022 03:45:48pm
மனைவி இடையே ஏற்பட்ட தகராறு பெண் மருத்துவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரோ பதி பெண் மருத்துவரும் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

 நாவதி கிராமத்தைச் சேர்ந்த மொழி அப்பாவிற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன நிலையில் முதல் மனைவியை பிரிந்த தாகூரை எலக்ட்ரோபதி பெண் மருத்துவரான 24 வயது பெண் நந்தினி 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து முனி அப்பாவின் முதல் மனைவிக்கு தெரிந்ததால் முனியப்பா நந்தினி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் மனமுடைந்த நந்தினி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் முனியம்மாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via

More stories