மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கினார்

கொளத்தூர், லூர்து மேல்நிலைப் பள்ளியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 223 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கியதோடு பல்லவன் சாலையில் ரூ. 49.37 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பகுப்பாய்வு மையத்தை யும் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.

Tags :