300 யூனிட் மின்சாரம் இலவசம் .

பஞ்சாபில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாகத்தரப்படும் என்கிற வாக்குறுதியை வரும் ஜீலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து அமுல்படுத்த உள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்வர்பசுவந்த்மன் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதன் அடிப்படையில் இலவச மின்சாரம் வழங்கப்படுவதாகஅறிவிப்பு வெளியாகிஉள்ளது.

Tags :