விஜய் சாருக்கு நன்றி-பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் ட்விட்

by Admin / 26-04-2022 01:03:52am
 விஜய் சாருக்கு நன்றி-பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் ட்விட்

பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தம் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்தளித்த புகைப்படத்தை வெளியிட்டு,விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்."எங்களுக்கு விருந்தளித்த விஜய் சாருக்கு நன்றி.இந்த மாலை பீஸ்ட் படக்குழுவினருக்கு மறக்கமுடியாத மாலை எல்லாம்  மகிழ்ச்சியானதாகவும் அமைந்தது.உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.உங்களுடன் வேலை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவுமிருந்தது.இந்த அனுபவத்தை வாழ்நாள்
முழுவதும் நான் மறக்கப்போவதில்லை.நீங்கள் இன்று இருக்கும் உயரம்தான் இப்படத்தை எல்லா இடத்திற்கும் கொண்டு சேர்த்துள்ளது.வாய்ப்பு வழங்கிய கலாநிதி மாறன்,காவிய மாறனுக்கும் நன்றி."
 

 விஜய் சாருக்கு நன்றி-பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் ட்விட்
 

Tags :

Share via
Logo