சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட மர்மநபர் 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகர சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். பல பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் உள்ளது. துப்பாக்கியுடன் நுழைந்த அந்த நபர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அப்பாவி மக்களை சரமாரியாக சுட்டு தள்ளியா நபர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த காவல்துறையினர் குற்றவாளி ராணுவ சீருடை அணிந்து இருந்ததாக தெரிவித்தனர்.
Tags :