தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க..ஸ்டாலின்

by Admin / 31-05-2022 12:06:53am
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க..ஸ்டாலின்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடபாதி கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வடிகால் நெடுகையில் ரூ. 14.50 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளையும், வடபாதி கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வடிகால் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளையும் முதலமைச்சர்மு.க..ஸ்டாலின்  பார்வையிட்டு, ஆய்வு செய்து, அப்பகுதி பொதுமக்களை சந்தித்துப் பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க..ஸ்டாலின்
 
Tags :

Share via

More stories