ஜம்மு காஷ்மீர் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு 2 இளைஞர்கள் கைது

by Staff / 11-06-2022 05:24:25pm
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு 2 இளைஞர்கள் கைது

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா  மாவட்டத்தில் தீவிரவாத அமைப்பில் இணைந்த இரண்டு இளைஞர்கள் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர் அவர்களிலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் 18 துப்பாக்கி தோட்டாக்கள் மூன்று தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கைப்பற்றப்பட்ட மர்ம பொருள் தொடர்பான விசாரணையில் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via
Logo