தொழில்நுட்பக் கோளாறால் ஒரே நாளில் இரண்டு ஸ்பைஸ் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கம்

by Editor / 20-06-2022 11:40:27am
தொழில்நுட்பக் கோளாறால் ஒரே நாளில் இரண்டு ஸ்பைஸ் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கம்


 டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்தில்ஜபல்பூருக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானம் தொழில்நுட்ப கோளாறு அவசரமாக தரையிறக்கப்பட்டது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தில் காற்று அழுத்த மாறுபாடு உணரப்பட்டதால் மீண்டும் டெல்லிக்கு விமானம் திருப்பி விடப்பட்டதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று காலையில் பாட்னாவில் இருந்து டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தீ பற்றியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது .புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மீது பறவை மோதியதால் ஒரு இன்ஜின் செயலழிந்து  தீப்பிடித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories