விஷம் குடித்த லாரி டிரைவர் உயிரிழப்பு

by Editor / 06-07-2022 03:57:58pm
விஷம் குடித்த லாரி டிரைவர் உயிரிழப்பு

திண்டுக்கல் அடுத்த  வெள்ளபொம்மன் பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (38). லாரி டிரைவர். நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த செல்வக்குமார், திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு.

 

Tags :

Share via
Logo