ஆண்டிஸ் மலைத்தொடர் பகுதியில் பனிப்புயலில் சிக்கி தவித்த 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீட்பு

by Editor / 13-07-2022 12:17:26pm
ஆண்டிஸ் மலைத்தொடர் பகுதியில் பனிப்புயலில் சிக்கி தவித்த 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீட்பு

ஆண்டிஸ் மலைத்தொடர் பகுதியில் வழக்கத்திற்கு மாறாகக் கொட்டும் பணியாள் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டீனா இடையே முக்கிய வழித்தடம் முடங்கியது. இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் உரை பணியில் சிக்கி உயிருக்கு போராடிய 104 சுற்றுலாப்பயணிகளை மிட்டதாக சிலி  இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். பணி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் சிக்கி மேற்கொண்டு நகர முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo