அதிமுக தலைமைகத்துக்கு சீல் உரிய நடைமுறைகளை முடித்து முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடும் நீதிபதி

by Editor / 13-07-2022 02:32:53pm
அதிமுக தலைமைகத்துக்கு சீல் உரிய நடைமுறைகளை முடித்து  முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடும் நீதிபதி

அதிமுக தலைமையகத்தில் வைத்து அதை ரத்து செய்யக்கோரி வழக் குகள் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற்று வழக்கமான நடைமுறைகளின் படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவில் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்தால் மட்டுமே சீல் வைக்க முடியும் என்றும் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தில் உரிமை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல் பன்னீர்செல்வமும் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்குபடாத நிலையில் அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி சதீஷ்குமார் எடப்பாடி பழனிச்சாமி வழக்கறிஞர் முறையிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo